“Zoom பண்ணி பாத்தவங்க எல்லாம் கைய தூக்கிடு…” – அது தெரிய திணறடிக்கு திஷா பதானி..!

பாலிவுட் புயலான திஷா பதானி 2015 ஆம் ஆண்டு லோஅபெர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் எம் எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்தார்.

இந்த ஒற்றைப் படம் அவரை ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் பக்கம் கொண்டு சேர்த்தது என்றால் அது மெய் தான். மேலும் இந்த படம் இவருக்கு பல விருதுகளை வாரி கொடுத்ததோடு தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கான புதிய வாய்ப்புகளையும் குறிப்பாக ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர் இடத்தையும் பிடித்துக் கொடுத்தது.

கட்டுக்கோப்பான உடல் அமைப்பை கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி காட்டி ரசிகர்களை திணற வைப்பார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்.

 

அந்த வரிசையில் தற்போது அவர் அணிந்திருக்கும் உடையை பார்த்து ரசிகர்கள் மெர்சல் ஆகி விட்டார்கள். இந்த உடையானது பீச்சில் நின்றபடியே டூ பீசில் அனைவரையும் கலங்க வைக்க கூடிய வகையில் கவர்ச்சியான போஸ்சை காட்டி இருக்கிறார்.

கடற்கரை குளிர்ச்சியாக இருக்கும் என்று கூறுவார்கள்.ஆனால் இவர் நின்று இருக்கக்கூடிய ஸ்டையிலையும் இவரது தேகத்தையும் பார்த்து அலை கடல் கூட ஆழ்ந்த சுடோடு இப்போது கொதிக்கிறது என்று கூறலாம்.

அந்த அளவு படு ஹாட்டான மேனியை கியூட்டாக காட்டியிருக்கும் இவருக்கு அதிக லைக் மற்றும் கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் இளசுகள் இந்த புகைப்படத்தை பார்த்து விரைவில் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள் என்று புலம்பி இருக்கிறார்கள்.

மேலும் தான் மட்டுமே பார்த்து வந்த இந்த புகைப்படங்களை மற்றவர்களுக்கும் பார்க்க இவர்கள் ஷேர் செய்து இருப்பதால் யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கவர்ச்சியின் தாக்கத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்று இருக்கிறார்களா என்று சொல்லத் தோன்றுகிறது.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இளசுகளின் மனதில் விதைத்திருக்கும் இது போன்ற புகைப்படங்களுக்கு சென்சார் இருந்தால் கூட தவறில்லை என்று சிலர் கருதுகிறார்கள்.அந்த அளவு எடுப்பான முன் அழகை காட்டு இருக்கும் இவருக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று கூறலாம்.

Summary in English : Actress Disha Patani’s latest photoshoot has gone viral on social media. The photoshoot features the actress in a glamorous avatar, and it has been shared by her fans and followers all over the world. The photoshoot showcases Disha Patani’s beauty and style, and it has been praised by her fans for its stunning visuals.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …