முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு திரைப்படம் மூலமாகதான் சினிமாவிற்கு அறிமுகமாகினார். 2015 ஆம் ஆண்டு வெளியான லோஃபர் என்கிற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் திஷா பதானி.

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது. அந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு திரைப்படம் மூலமாகவே அவர் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார்.

முட்டி நிற்கும் அந்த அழகு

2016 ஆம் ஆண்டில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக தேடிய நடிகையாக திஷா பதானி அறியப்பட்டார். அந்த அளவிற்கு அவர் பிரபலம் அடைந்தவராக மாறினார். இதற்கு நடுவே ஜாக்கிசான் நடித்த குங்ஃபூ யோகா என்கிற திரைப்படத்திலும் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த மாதிரி தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் வெற்றி படங்களாக இருந்து வந்தன. அதன் பிறகு தான் 2018 இல் பாலிவுட்டில் மீண்டும் பாகி 2 திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த திசா பாதானிக்கு போக போக வாய்ப்புகள் குறைய துவங்கியது.

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

உள்ளாடையை இறக்கி போட்டு

அதனை தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் மட்டும் முயற்சி செய்யாமல் மற்ற மொழிகளிலும் முயற்சி செய்யத் தொடங்கினார். ஏனெனில் ஒருவேளை பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டால் கூட தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பயணிக்கலாம் என்பது திசா பத்தானியின் எண்ணமாக இருந்தது.

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

ஏனெனில் முதன் முதலில் அறிமுகமானதே தெலுங்கு சினிமாவில்தான் என்பதனால் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கினார். இந்த நிலையில் தற்சமயம் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி திரைப்படத்தில் இவர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பிரபாஸ் பட நடிகை

அது அவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது. இதற்கு நடுவே தற்சமயம் நடிகர் சூர்யா நடித்துவரும் கங்குவா திரைப்படத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தற்சமயம் தமிழ் தெலுங்கு ஆகிய இந்த இரண்டு சினிமாக்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இருக்கிறார்.

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

எனவே தொடர்ந்து அவர் இங்கு கால் ஊன்றுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் திசா பதானி வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் தென்னிந்திய மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு வங்கி இருக்கிறது.

About Jiraya

Avatar Of Jiraya

Check Also

அச்சச்சோ எம்மா பெரிசு.. மார்*** கைய வெச்சு மறச்ச ஜான்வி கபூர்!! - ஜொள்ளு விட வைக்கும் வீடியோ..

அச்சச்சோ எம்மா பெரிசு.. மார்*** கைய வெச்சு மறச்ச ஜான்வி கபூர்!! – ஜொள்ளு விட வைக்கும் வீடியோ..

அச்சச்சோ பிடிச்சிருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை பாடி வரக்கூடிய ரசிகர்கள் தற்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி …