“ப்பா… சுட சுட கிண்டி வச்ச கோதுமா ஹல்வா..” – நெகுநெகு உடம்பை காட்டி கிக் ஏற்றும் திஷா பதானி..!

 2015 ஆம் ஆண்டு லோ ஆஃபர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான திஷா பதானி பாலிவுட்டில் கலக்கி வரும் இளம் கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார்.

 இவரின் இந்த படத்தில் சிறந்த நடிப்பை பார்த்து இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் எம் எஸ் தோனி என்ற திரைப்படத்தில் இவர் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.

 இந்த படம் வெளியான பிறகு இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் பல விருதுகளை இந்த திரைப்படம் இவருக்கு பெற்று தந்ததோடு புதிய பட வாய்ப்புகளையும் ஹிந்தி மொழியில் பிடித்து தந்தது.

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தனது ஒல்லியான உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் குஷியை ஏற்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது டைட்டான ஜீன்ஸ் பேண்டும், முரட்டுத்தனமான ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்து பின் அழகை எடுப்பாக காட்டியிருக்கிறார்.

மேலும் சைடு போஸில் முன்னழகு அப்படியே தெரியக்கூடிய வகையில் கைகளை உயர்த்தி காட்டி அப்படியே காட்டி கூச்சப்படாமல் பாருங்கள் என்ற வாசகங்களை போடும் அளவுக்கு தனது மேனி அழகை கட்டுக்கோப்பாக வெளியிட்டிருக்கும் இவரது புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்குகள் வந்துள்ளது.

 இதனைத் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை வைரலாக இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள். ஃப்ரீ ஹேர்லி ரிவர் நின்று கொண்டு தந்திருக்கும் அற்புதமான போஸ்சை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

மேலும் பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் இவர் அடித்திருக்கும் லூட்டிகள் ஒவ்வொன்றும் போட்டோவில் படும் மாசாக வந்திருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தங்களது பிபி எகிரி விட்டது என்று கூறி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version