“சாக்லேட் செக்ஸி.. டஸ்க்கி ப்யூட்டி..” – கவர்ச்சி உடையில் சகலமும் தெரிய திவய்பாரதி..! – உருகும் ரசிகர்கள்..!

நடிகை திவ்யபாரதி சமீபத்தில், எடுத்துக்கொண்ட ஹாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.பேச்சுலர் படம் மூலம் தமிழக இளைங்கர்களுக்கு அறிமுகமானவர் திவ்யபாரதி. இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார்.

பகவதி பெருமாள், அருண்குமார் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெறவில்லை.பேச்சுலர் படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் இதன் நாயகி திவ்யபாரதி பட ரிலீசுக்கு முன்னரே க்யூட் போட்டோ சூட் மூலம் இளசுகளை ஈர்த்து விட்டார்.

தமிழகத்தை சேர்ந்த திவ்யபாரதி ஐடி துறையில் பட்டம் வென்றவர். கல்லூரி படிப்பின் போதே மாடலிங் தொழிலில் அதிக ஆர்வம் கொண்ட இவர் 2016ல் கோவை இளவரசி பட்டம் வென்றார்.

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாவதற்கு முன்னர் திவ்யபாரதி முன்னதாக ஃபேரி டேலின் என்னும் குறும்படத்தில் நடித்திருந்தார். இந்த குறும்படம் குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியது.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் திவ்யபாரதி. மாலத்தீவு சென்றிருந்தார். மாலத்தீவு என்றாலே பிகினி ஸ்டைல் தானே. அங்கு திவ்ய பாரதி எடுத்துக்கொண்ட பிகினி ஸ்டைல் போட்டோஸ் பாலிவுட் நாயகிகள் ரேன்சுக்கு கவர்ந்திழுத்தது.

மாலத்தீவில் திவ்யபாரதி எடுத்துக்கொண்ட கவர்ச்சி போட்டோக்களின் தொகுப்பை பகிர்ந்துள்ள திவ்யபாரதி. மாலத்தீவில் மனதை விட்டு வந்ததாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், விதவிதமான கவர்ச்சி உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த அவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன பொண்ணுடா.. சாக்லேட் ப்யூட்டி.. டஸ்க்கி செக்ஸி.. என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …