“இருட்டு அறையில் முரட்டு கவர்ச்சி…” – வாலிப பசங்களை பாடாய் படுத்தும் திவ்யா பாரதி..!

இன்று பெண்கள் மத்தியில் அதிக அளவு உருவ கேலி என்பது பல்கிப் பெருகிவிட்டது. அந்த வரிசையில் கல்லூரி படித்த காலத்தில் இருந்தே தன்னை உருவ கேலி செய்தவர்கள் பற்றி எமோசனான கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார் திவ்யபாரதி.

இந்த கருத்துக்கள் அனைத்தும் இன்ஸ்டாகிராமில் வெளிவந்து ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் சிறந்த மாடல் அழகியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நடிகையாக மாறி இருக்கிறார்.

இவருக்கு பேச்சுலர் படத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் கிடைத்தது. முதல் படத்திலேயே கர்ப்பிணி பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து சேரன் இயக்கம் வெப் தொடரில் நடித்திருக்கக் கூடிய இவர் முகென் ராவுக்கு ஜோடியாக மதில் மேல் காதல், கதிருடன் ஆசை படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது இந்த படங்கள் இரண்டும் நடித்து முடித்த நிலையில் விரைவில் ரிலீஸுக்காக தயாராகி வருகிறது. சினிமாவில் படு பிஸியாக தனது நடிப்புத் திறனை காட்டி வரும் இவர் சமூக வலைத்தளத்திலும் படு ஆக்டிவாக இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இவரது உடல் அமைப்பை வைத்து கேலி செய்யும் பட்டாளங்கள் அதிகரித்து அது ஒரு தொடர்கதையாகவே தற்போது மாறிவிட்டது.

இதனை அடுத்து இவர் தன்னை கல்லூரி காலத்தில் இருந்தே உருவ கேலி செய்தவர்கள் பற்றி இன்ஸ்டால் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சமீப நாட்களாக எனது உடல் அமைப்பு போலியானது மேலும் இடுப்புப் பகுதியில் பேடுகள் வைத்திருப்பதாக அதற்காக நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக சில கமெண்ட்களை அதிகளவு பார்த்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் எனக்கு பாண்டா பாடி ஸ்ட்ரக்சர் இருப்பதாகவும் எலும்பு கூட்டு அழகி என்று சிலர் கூறியதையும் அவர் பதிவு செய்திருக்கிறார். மாடல் அழகியாக இருக்கும் காலம் தொட்டே இவரின் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்ட போது பலர் பாராட்டு இருந்ததால் அதனைத் தொடர்ந்து செய்து வர ஆரம்பித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சில பாராட்டுக்கள் கிடைத்ததின் காரணத்தினால் இவர் தைரியமாக இவரது போட்டோக்களை வெளியிட்டு வந்துள்ள நிலையில் இது போன்ற விமர்சனங்களை மனதில் கொள்ளாமல் எப்போதும் வலிமையோடும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுவதாக அவர் பதிவிட்டு இருக்கக்கூடிய பதிவுகளை பாட்டு ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version