பாவடையை கிழிச்சு விட்டு.. தேக்கு தொடையை தெளிவாக காட்டும் திவ்யா பாரதி..! – திணறும் இளசுகள்..!

இந்த தீபாவளிக்கு பாவாடையை கிழிச்சு விட்டு தொடையை காட்டி தன் கண்களால் பேசி ரசிகர்களை பக்கம் வா என்று அழைக்கும் திவ்யா பாரதியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹார்ட் பீட் அதிகமாகி விட்டதாக கூறுகிறார்கள். மேலும் பேச்சுலர் பட நாயகியாக ஜொலித்த இவர் தற்போது பேச்சுலராக இருக்கும் பசங்களின் பாவத்திற்கு ஆளாக போல் இந்த ஸ்டில் உள்ளது.

ஆரம்ப காலத்தில் இவர் ஒரு மாடலாக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர். பல பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இவர் தமிழ் சினிமாவில் நடிக்கின்ற வாய்ப்பை பெற்றார்.

பேச்சுலர் படம் இவரின் முதல் படம் ஆகும். தற்போது திவ்யபாரதி மதில் மேல் காதல், வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கியுள்ள படத்தில் ஹீரோயினியாக நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆக வலம் வந்த முகின் ராவ் தான் கதாநாயகன் என தெரியவந்துள்ளது.

தமிழ் படம் மட்டுமல்லாமல் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இஷ்க் காதல் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.மேலும் இவர் பரியேறும் பெருமாள் படத்தில் நாயகன் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அடிக்கடி வலைதளங்களில் அதிக கவர்ச்சி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இவர் தீபாவளியை முன்னிட்டு ட்ரெடிஷனல் லுக்கில் காதில் பெரிய ஜிமிக்கி கம்மல் அணிந்து பிங்க் நிறத்தில் பாவாடை தாவணி போட்டு வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவு பரவி ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

எவ்வளவுதான் மார்டன் உடை போட்டாலும் தன்னுடைய தொடையழகு அதில் எடுப்பாக தெரிவதை உறுதிபடுத்துகிறார் அம்மணி. இந்த புகைப்படத்திற்கு அதிகளவில் லைக் கை குவித்து வருகிறார்கள்.

இதையடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் இவர் இந்த போட்டோவை பார்த்து மேலும் சில பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்காதா என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …