முதன் முறையாக நீச்சல் உடையில் “பேச்சுலர்” ஹீரோயின் திவ்யபாரதி..! – கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!

செம டைட்டாக இருக்கும் மேல் டாப் மற்றும் டைட் பேண்டில் பேச்சுலர் நடிகை திவ்யபாரதி (Divya Bharathi) தற்போது கொடுத்துள்ள மாஸ் போட்டோ சூட் ட்ரெண்டாகி வருகின்றது.

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் பேச்சிலர்.கடந்த டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியான பேச்சிலர் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளவர் திவ்ய பாரதி . மாடல் அழகியான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.

பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள நடிகை திவ்ய பாரதிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.அடுத்ததாக ’மதில்மேல் காதல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி (Divya Bharathi).

இப்படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார். தொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார்.

அந்த வகையில், தற்போது உடலோடு ஒட்டிய நீச்சல் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …