கோவையை சொந்த ஊராகக் கொண்ட பிரபல இளம் நடிகை திவ்யா பாரதி மாடலிங் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார். இதன் மூலம் சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கும் இவர் தற்போது ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சிலர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
முதல் திரைப்படமே முத்தக் காட்சிகளும் படுக்கையறை காட்சிகளும் ஆக ஏடாகூடமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் அம்மணி.
மதில் மேல் பூனை ஆசையை உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை போலவே இவரும் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிடைத்தார்கள். அந்த அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
வாய்ப்புகளில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வந்தாலும் தன்னுடைய உடல் நலனில் அதிக அக்கறை செலுத்துபவர் அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இருக்கக்கூடிய இந்த புகைப்படம் ரசிகர் இருக்கின்றது.