பாலிவுட் நடிகரை இறுக்கமாக கட்டிபிடித்தபடி.. தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..! – வைரல் போட்டோஸ்..!

ஒரு காலகட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 80 சதவீத நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் நடிகை திவ்யதர்ஷினி. சின்னத்திரையில் நடிகையான இவர் தன்னுடைய கலகலப்பான பேச்சு திறமையால் தொகுப்பாளினியாக தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பிறகு தொகுப்பாளினியாகவே கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை கடந்த நடிகை திவ்ய தர்ஷினி சின்னத்திரையில் சீரியல்களில் அவ்வப்போது தோன்றுவார்.

இவ்வாறு சினிமாவிலும் அவர் எப்போதாவது தன்னுடைய முகத்தை காட்டி வருகின்றார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சி விருந்து விழாக்கள் சினிமா விழாக்கள் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் என எந்த மேடையாக இருந்தாலும் தன்னுடைய கலகலப்பான பேச்சால் திறமையான நிகழ்ச்சி தொகுப்பு திறனாலும் விறுவிறுப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.

இதுவரை கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள திவ்யதர்ஷினியின் சொத்து மதிப்பு தற்போது 5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இருக்கமாக கட்டி பிடித்தபடி இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version