“நிஜாமவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..” – ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..! – திணறடிக்கும் திவ்யதர்ஷினி..!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ( Dhivyadharhsini ) உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியிட்டுள்ள சில வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த வீடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினாக பணியாற்றிக் கொண்டிருப்பவர் நடிகை திவ்யதர்ஷினி.

Dhivyadharhsini

சில திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இடையில் தன்னுடைய நண்பரும் காதலருமான ஸ்ரீகாந்த் என்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் திவ்யதர்ஷினி அடுத்த சில வருடங்களில் அவரை விவாகரத்து செய்தார்.

இதனுடைய விவாகரத்துக்கு இதுதான் காரணம் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. ஆனால் நடிகை திவ்யதர்ஷினி தரப்பில் இருந்து இவருடைய கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

Dhivyadharhsini

திருமணத்திற்கு விவாகரத்துக்கு பிறகு மீண்டும் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை மின்னல் வேகத்தில் தொடங்கிய திவ்யதர்ஷினி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

Dhivyadharhsini

அந்த வகையில், சமீபத்தில் வெளிநாடு சென்ற பொழுது நீச்சல் உடைகள் இருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை திவ்யதர்சனியின் அழகில் மயங்கித்தான் போனார்கள்.

Dhivyadharhsini

இந்நிலையில், உடலோடு ஒட்டிய உலையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக திவ்யதர்ஷினி வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version