போட வேண்டியதை போடுமா.. எல்லாமே தெரியுது.. உச்ச கட்ட கவர்ச்சியில் திவ்யதர்ஷினி..!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் அணியாக வலம் வந்தவர் திவ்யதர்ஷினி 4 வயது குழந்தையை கேட்டால்கூட டிடி என்றால் திவ்யதர்ஷினி தான் என்று கூறும் அளவுக்கு பிரபலமாக இருப்பவர். இடையில் தன்னுடைய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் அடுத்த சில மாதங்களிலேயே தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தார். இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல் அடுத்தடுத்து திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் திவ்யதர்ஷினி.

திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த போது நடிகர் தனுஷ் நடித்து இருந்த பவர் பாண்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் டைட்டில் கார்டில் அவருடைய பெயர் செல்வி.திவ்யதர்ஷினி பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதாவது ஒரு பெண் திருமணம் ஆகும் முன் செல்வி என்று அழைக்கப்படலாம். ஆனால் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றால் மீண்டும் செல்வி ஆகிவிடுவாரா..? என்று கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து பட்டிமன்றமே நடந்தது இணைய வாசிகள் மத்தியின். அதன் பிறகு இந்த பிரச்சினை ஒருவழியாக ஓய்ந்தது.

தொடர்ந்து சுதந்திர பறவையாக சுற்றிவரும் திவ்யதர்ஷினி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை. பிரபல நடிகர் ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கூட கிசுகிசுக்கள் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.

ஆனால் அவற்றை எதையும் தன் கவனத்தை செலுத்தாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று சரியான பாதையை தேர்ந்தெடுத்து பயணித்து வருகிறார் நடிகை திவ்யதர்ஷினி. தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்க கூடிய காதல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படி சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத திவ்யதர்ஷினி அடிக்கடி சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மாணவர்களுக்கு சுற்றுலா சென்றிருந்த பொழுது வெள்ளை நிற உடை அணிந்து கொண்டு தெரியக்கூடாது எல்லாம் தெரிய போஸ் கொடுத்திருக்கும் போது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …