“DD செல்லம்.. க்ள**ஜ் எல்லாம் காட்டுவியா நீயி…” – இணையத்தை திணறடிக்கும் திவ்யதர்ஷினி..!

டிடி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

எனினும் ரசிகர்களின் முன்னால் இவருக்கு மிக பிரம்மாண்டமான பெயரை பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி எது என்று பார்க்கும்போது அது காபி வித் டிடி என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் தற்போது சுந்தர் சி இயக்கிய காபி வித் காதல் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். எனினும் இந்தப் படம் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை.மேலும் வியாபார ரீதியாகவும் வெற்றி பெறவில்லை.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் ரசிகர்களை மகிழ்விக்க கூடிய வகையில் அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு குஷிப்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து தேவதையாக இவர் ஜொலிப்பதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

கவர்ச்சி உடையிலும் கெத்தை காட்டி இருக்கும் இவருக்கு என்ன வார்த்தைகள் சொல்லி புகழ்வது என்று தெரியாமல் ரசிகர்கள் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனது எடுப்பான மேனி அழகை அளவோடு காட்டியிருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் எல்லாம் வானத்திலிருந்து நிலவு இறங்கி பூமிக்கு வந்து விட்டதா என்பது போன்ற கவித்துவமான வார்த்தைகளில் இவரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் அதிக விரசமில்லாத இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது. இதனை அடுத்து இந்தப் புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வலைதள பக்கங்களை சரியாகப் பயன்படுத்தாமல் ரசிகர்களுக்கு இச்சையை தூண்டக்கூடிய புகைப்படங்களை வெளியிடுவோர் மத்தியில் இவர் இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது பாராட்டுகளை கொடுத்திருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …