கவர்ச்சி காட்டுவதில் யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய திவ்யா சத்யராஜ்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

பிரபல தமிழ் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

திவ்யா சத்யராஜ், ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷய பாத்திரம் என்ற அறக்கட்டளையின் நல்லெண்ண தூதராக பணியாற்றி வருகின்றார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மகிழ்மதி என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கினார் இது ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மற்றும் வசதியற்ற சமூகத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை இலவசமாக வழங்குவதற்கான ஒரு அமைப்பாகும்.

இந்த முயற்சியை தன்னுடைய சொந்த முயற்சியால் எட்டிப் பிடித்துள்ளார் திவ்யா சத்தியராஜ். அசைவம் உண்ணும் இவர் 2016ஆம் ஆண்டு முதல் சுத்தமான சைவ உணவிற்கு மாறினார்.

மேலும் உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள் குழந்தை தொழிலாளர் மற்றும் பெண்களுக்கான தற்காப்பு பற்றிய பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் இவர் இலங்கை அகதிகளுக்கான ஆலோசனை முகாம்களையும் நடத்துகிறார்.

சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் திவ்யா சத்யராஜ். அடிக்கடி இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை செய்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சியான உடையில் சினிமா ஹீரோயின்களை ஓரங்கட்டும் அளவுக்கு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …