“யம்மாடி.. போதும் போதும்..” – உச்ச கட்ட கவர்ச்சியில் பேச்சுலர் ஹீரோயின் திவ்யபாரதி..! – பதறும் ரசிகர்கள்..!

நடிகை திவ்யபாரதி ( Divyabharathi ) ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே திவ்ய பாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.திவ்ய பாரதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பேச்சுலர் நாயகி திவ்ய பாரதி சமீபத்தில் லோ நெல் சிலீவ் லெஸ் உடை அணிந்து கொடுத்துள்ள செம ஹாட் லுக் போட்டோஸ் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.

இதையும் படிங்க : காருக்குள் கவர்ச்சி பூகம்பம்… குத்த வைத்து.. பின்னழகை காட்டி.. – கிக் ஏற்றும் ” பேச்சுலர் ” திவ்யபாரதி..!

ஒரு காலத்தில் ராமராஜன் அதன் பின் விஜய்சேதுபதி, அவருக்குப் பின் இப்போது ஜி.வி.பிரகாஷுக்கு வெள்ளிக்கிழமையானால் ஒரு படம் ரிலீஸாகிறது. ஹிட்டடிக்குதோ இல்லையோ ஆனால் அவரது புதுப்படம் ரிலீஸ் ஆகிறது.

காதல் கொண்டேன்! படத்தின் க்ளைமேக்ஸில் தனுஷ் ‘திவ்யா! திவ்யா! திவ்யா! திவ்யா!’ என்று சோனியா அகர்வாலை நினைத்து ஏகாந்தமாய் ஆடி அதகளம் பண்ணுவார். தமிழக இளைஞர்கள் மற்றும் விடலை பாய்ஸின் நிலையும் இன்று இப்படித்தான் இருக்கிறது.

இதையும் படிங்க : பெத்தாங்களா… இல்ல… செஞ்சாங்களா…? – ஹாலிவுட் லெவல்..! – கவர்ச்சியில் இணையத்தை திணறடிக்கும் திவ்யபாரதி..!

அப்படத்தில் டாப் போட்டாலும் சுண்டி இழுத்தார், சேலை கட்டினாலும் சொக்கிட வைத்தார், டிரவுசர் போன்ற குட்டியூண்டு உடையிலோ கிளாமர் டிராகுலவாகி இளசுகளின் ஏக்க ரத்தத்தை குடித்திருக்கிறார்.இந்த படம் பெரிசாக பேசப்படவில்லையென்றாலும் திவ்யபாரதி என்னவோ ரொம்ப பெருசாக பேசப்படுகிறார்.

மேக்-அப்பே இல்லாமல் இயல்பான தோற்றத்தில் அவர் நடித்திருக்கும் அழகைப் பார்த்து அவனவன் சொக்கிக் கிடக்கிறான்.ஆத்தா, எனக்கு கேர்ள் ஃப்ரெண்டுன்னு ஒண்ணு அமைஞ்சா இந்தப் புள்ளையாட்டமே அமையோணும்’ என்று கெறங்கித் திரியுதுகள் இளந்தாரிகள்.

சோஷியல் மீடியாக்கள், ஆன்லைன் சேனல்கள் என்று எங்குட்டு திரும்பினாலும் இந்தப் புள்ளையின் பேட்டிதான் வூடுகட்டி அடிக்குது. இந்நிலையில், தற்போது கறுப்பு நிற உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் தன்னுடைய வளைவு நெழிவு சுழிவுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து இளசுகளின் இரத்தத்தை கொதிக்க வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், யம்மாடி.. போதும்.. போதும்.. என பதறி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …