“மொரட்டு கட்ட.. டஸ்க்கி செக்ஸி..” நீச்சல் உடையில்.. சன்னி லியோனை ஓரம் கட்டிய திவ்யபாரதி..!

நடிகை திவ்யபாரதி ( Divyabharathi ) ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த ‘பேச்சுலர்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அறிமுப்படத்திலேயே யார் இவர் எனக் கேட்க வைத்தவர். படமும் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்தாகச் சொன்னார்கள்.

முதல் படத்தில் கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து பல விதமான போட்டோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார் திவ்யபாரதி. அவையெல்லாம் ஓரளவுக்கே கிளாமரான படங்கள்.

ஆனால், தற்போது மாலத் தீவில் சுற்றுலாவில் இருக்கும் திவ்யபாரதி பதிவிட்டுள்ள சில புகைப்படங்களைப் பார்த்தால் டாப் நடிகைகளுக்கெ ‘டென்ஷன்’ ஆகிவிடும்.

அந்த அளவிற்கு அவர்களுக்கு ‘டப்’ கொடுக்கும் விதத்தில் சில பிகினி புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.“உங்களுக்குத் தேவை அன்பும், சூரிய அஸ்தமனமும்” என்ற கேப்ஷடனுன் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் ஐந்து லட்சத்தையும் கடந்துள்ளது.

‘பேச்சுலர்’ படத்திற்குப் பிறகு திவ்யபாரதி அடுத்து நடிக்க உள்ள படங்களைப் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.ஆனால், அம்மணியின் கிளாமர் ட்ரீட் மட்டும் தவறமால் ரசிகர்களின் கண்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள், சன்னி லியோனையே ஓரம் கட்டிட்டீங்க என்று எடக்கு மடக்காக வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …