“உருட்டி விளையாடும் தாயக்கட்ட..” – காட்டு தேக்கு உடம்பை வெளிச்சம் போட்டு காட்டும் திவ்யாபாரதி..!

திவ்யபாரதி இவர் 1992 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்துள்ளார். திவ்யபாரதி தனது பள்ளி கல்லூரி படிப்பினை கோயம்புத்தூரில் முடித்துள்ளார். மேலும் இவர் தனது சிறுவயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த திவ்யபாரதி தனது பள்ளி கல்லூரி நாட்கள் மேடை நாடகங்களிலும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

Image Source : instagram.com/divyabharathioffl/

மேலும் இவர் கலை நிகழ்ச்சி கலந்து கொண்டது மட்டும் இல்லாமல் பல ஷார்ட் பிலிம் களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் ஷார்ட் பிலிம்யில் நடித்த தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார். சீமா துறையில் கால் பதிக்க அதிக ஆர்வம் காட்டி வந்த திவ்யபாரதிக்கு 2021 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/divyabharathioffl/

இந்த படத்தில் திவ்யபாரதியின் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது மேலும் திவ்யபாரதிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரையறுப்பு கிடைத்தது. இப்பொழுது திவ்யபாரதி அதிக தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வர இருக்கிறது. அதிக கவர்ச்சியை காட்டி வந்த திவ்யபாரதி அனைத்து இளைஞர்களும் அதிகமாக கவரப்பட்டார்.

Image Source : instagram.com/divyabharathioffl/

இந்நிலையில் சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் திவ்யபாரதி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் . அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில். ஆரஞ்சு நிற உடை தனது முழு மார்பையும் அகல விரித்து ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

Image Source : instagram.com/divyabharathioffl/

இதைப் பார்த்து ரசிகர்கள் ஆரஞ்சு நிறத்தில் தண்ணீர் பழமே இருக்கிறது என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version