வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி கணவர் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

தமிழில்   வாரணம் ஆயிரம் என்ற சூரியாவின் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அந்த ஒரே படத்தில் தமிழில் அனைவரும் அறிந்த நடிகையாக மாறினார். இவர் ஆந்திர பிரதேசம் ராஜமுந்திரி பகுதியில் 1980 டிசம்பர் 14ஆம் தேதி பிறந்தவர். அவரது தந்தை போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டிருந்தார் அவரது தாயார் நட்சத்திரா ரெட்டி குடும்ப தலைவி ஆகும்.

இவருக்கு மேக்னா ரெட்டி மற்றும் சுஷ்மா ரெட்டி என இரண்டு சகோதரிகள் உள்ளன அவர் மும்பை நகரில் மதியம் என்னும் இடத்தில் உள்ள பாம்பே ஸ்காட்ச் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார் கல்லூரியில்  பட்டம் பெற்றார்.

சமீரா ரெட்டி  பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கையில்  அபூர் ஹதீஸ் தா என்ற இசை தொலைக்காட்சியில் அறிமுகமானார். பாலிவுட் திரை உலகின் கவனத்தை இருந்தார் அவர் 2002 ஆம் ஆண்டில் மெயினே தில் துஜே என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பின்பு முசாபீர் என்ற திரைப்படத்தில் 2004 ஆம் ஆண்டு நடித்தார்.

அரையாண்டு பிளான் என்ற இந்தி திரைப்படத்தில் சப்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது தொடர்ந்து இந்தியில் மிகப்பெரிய நடிகையாக மாறினார் சமீரா ரெட்டி அவர்கள். அதைத் தொடர்ந்து தெலுங்கில் ஜெய் சிரஞ்சீவி என்ற திரைப்படத்தில் சைலு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பின்பு மீண்டும் தெலுங்கில் நரசிம்முது என்ற திரைப்படத்தில் பாலக்காடு பாப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அதன் பின்பு 2006 ஆம் ஆண்டு அசோக் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மீண்டும் இந்தி  திரை உலகத்திற்கு சென்ற நடிகை சமீரா ரெட்டி அவர்கள் ஹிந்தியில் 2006 ஆம் ஆண்டு நக்ஷா என்ற திரைப்படத்தில் ரியா என்ற கதாபாத்திரம். டாக்ஸி நம்பர் 92 11 என்ற திரைப்படத்தில் கபாலி அந்த கதாபாத்திரத்திலும் அதன்பின்பு 2007 இல் வெளியான  நோ என்ட்ரி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் ப*** அண்ட் பைனல் என்ற இந்த ஹிந்தி திரைப்படத்தில் பாயல் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு ரேஸ் என்ற இந்தி திரைப்படத்திலும் 123 என்ற இந்தி திரைப்படத்திலும் என்ற பெங்காலி திரைப்படத்திலும் நடித்திருந்தார் அதன் பிறகு அதே ஆண்டு தமிழில் வெளியான நடிகர் சூர்யா அவர்கள் நடிப்பில் வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து தமிழில்  நன்கு அறியப்படும் நடிகைகளில் நடிகை சமீரா ரெட்டி அவர்களும் ஒருவரானார்.

2010 ஆம் ஆண்டு அசல் என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமீரா ரெட்டி அவர்கள். அதன் பிறகு அதே ஆண்டு வெளியான வேட்டை என்ற திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமீரா ரெட்டி அவர்கள். தொடர்ந்து தமிழில் ஹிட் படங்களில் நடித்து வந்ததால் சமீரா ரெட்டி அவர்கள் தமிழ் நடிகையாக கருதப்பட்டார்.

இவர் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி அக்ஷய் வருட என்ற தொழில் இது வரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இந்தி தமிழ் தெலுங்கு உட்பட பல முன்னணி திரையுலகத்தினர் வந்திருந்தனர். அவரது கணவரின் புகைப்படத்தையும் அவரது மகளின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை சமீரா ரெட்டி அவர்கள் இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version