“இடுப்பு ஓரம் சின்ன ஓட்டை..” – வளையம் போட்டு வளச்சி வளச்சி காட்டும் சமந்தா..!

இந்திய திரை உலகத்தில் பெரிதும் பேசப்படுகின்ற நடிகையாக விளங்கும் சமந்தா அவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பல்லாவரம் என்ற பகுதியில் 1987 ஏப்ரல் 28ஆம் தேதி பிறந்தவர். இவர் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை வணிகம் பயின்றவர்.

சமந்தா அவர்களின் இயற்பெயர் யசோதா என்பதாகும் இவர் சென்னை டிநகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இளமைக்கால கல்வியையும் பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றார் கல்லூரியில் படிக்கும் போது நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார் பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு வெர்சலில் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இந்த திரைப்படம் கௌதம் மேனனும் ஏ ஆர் ரகுமானும் இணையும் முதல் திரைப்படம் என்பதால் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது இதில் ஜெஸ்ஸி என்னும் மலையாள கிறிஸ்தவ பெண்ணாக நடித்திருந்தார் நடிகை சமந்தா.

அதன்பிறகு 2010 ஆம் ஆண்டு தமிழில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் பிரியா என்ற தோற்றத்தில் கதாநாயகியாக நடித்தார். மதன் பின்பு மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ் திரைப்படத்தில் காவிரி தங்கவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சமந்தா.

அதே வருடத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான பிருந்தாவனம் என்ற திரைப்படத்திலும் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை சமந்தா.

2011ல் தமிழில் வெளியான நடுநிசி நாய்கள் என்ற திரைப்படத்தில் சிறப்புக் காட்சி ஒன்றில் நடித்திருந்தார் நடிகை சமந்தா மேலும் தெலுங்கில் வெளியான துக்குடு என்ற திரைப்படத்தில் பிரசாந்தி என்ற வேடத்தில் நடித்திருந்தார் நடிகை சமந்தா.

நான் ஈஎன்று தமிழில் ஈகா என்று தெலுங்கிலும் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படமே சமந்தாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு நீதானே என் பொன்வசந்தம் என்ற தமிழ் படத்தில் புதிய தோற்றத்தில் அறிமுகமானார் நடிகை சமந்தா. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தபோது தெலுங்கிலும் இந்தியிலும் மீண்டும் தெலுங்கிலும் என 2015 ஆம் ஆண்டு அவரது படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வெற்றி பெற்றன.

அதன் பின்பு தமிழில் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜயுடன் இணைந்து 2014 ஆம் ஆண்டு கத்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் சமந்தா இந்த திரைப்படமே அவருக்கு தெலுங்கிலும் மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது மேலும் தமிழில் பத்து என்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24 உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் தமிழில் நடித்துக் கொண்டிருந்தார்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா உடன் நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட காதலினால் இரு வீட்டார் சம்மதத்துடன் 2017 அக்டோபர் ஆறாம் தேதி கோவாவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நாகச்சந்திரன் இந்து மதத்தை சேர்ந்தவர் எனவே இரண்டு மதம் முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தங்களது திருமணத்தை முடித்துக் கொண்டனர். இருந்தாலும் சமந்தா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தை சூழ்ந்து வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version