நீச்சல் உடையில் சார்பட்டா பரம்பரை துஷாரா விஜயன்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை துஷாரா விஜயன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார். குறும்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான துஷாரா விஜயன்.

தற்பொழுது திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக சார்பட்டா பரம்பரையில் மாரியம்மாவாக நடித்திருந்த துஷாரா விஜயனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது.

இதனை தொடர்ந்து மறுபடியும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள போராடி வரும் இவர் தற்போது நீச்சலுடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி நீச்சல் குளத்தில் குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்க தயார் என்ற நிலையில் இருக்கிறார் நடிகை துஷாரா விஜயன்.

நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் ரெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருடைய நடிப்பு ரசிகர்களால் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீச்சல் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version