பிதுங்கும் முன்னழகு – பாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் “நட்சத்திரம் நகர்கிறது” துஷாரா விஜயன்..!

நடிகை துஷாரா விஜயன், தமிழில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர். இந்நிலையில், இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து கிடக்கின்றனர்.

காரணம் பாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்து இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகிறார் துஷாரா. இதனை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே போலவே இருக்கிறீர்கள் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் ரெமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் துஷாரா விஜயன்.

ஒட்டுமொத்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் தான் அதிக நேரம் இடம் பிடித்த கதாபாத்திரம் இந்த கதாபாத்திரத்தின் மூலம் இயக்குனர் பா ரஞ்சித் தான் பேச நினைத்த அரசியலை அழகாக பேசியிருக்கிறார்.

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பா.ரஞ்சித்தின் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்கள் மூலம் தனக்கான மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார் அம்மணி.

இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கின்றது. திரைப்படங்களில் பார்க்கும் துஷாரா விஜயன் இணைய பக்கங்களில் அப்படியே வேறு மாதிரி இருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் புடவை சகிதமாக நடித்திருந்த துஷாரா விஜயன் இணைய பக்கங்களில் கவர்ச்சி புயலாக வலம் வருகிறார். இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version