சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும்.. Eeramaana Rojaave நடிகை பவித்ரா ஜனனி-யா இது..?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகா ஹிட் சீரியல் என்றால் அது ஈரமான ரோஜாவே ( Eeramaana Rojaave ) என்று கூறலாம். இந்த சீரியலில் மலர்விழி வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை பவித்ரா ஜனனி.

இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. மட்டுமில்லாமல் பெருவாரியான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்திருக்கிறது.

தற்போது தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் அபிநயா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். காதலும் கடந்து போகும் காதலும் மோதலும் கலந்த இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில் நடித்து பிரபலமான வினோத் பாபு நடிக்கிறார்.

விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் ரசிகர்கள் பலரையும் வெகுவாக ஈர்த்து இருக்கின்றது அதேபோல இந்த சீரியலில் அபி வெற்றியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

சினிமாவுக்கு எந்த வகையிலும் குறையாமல் இந்த சீரியலில் வரும் காட்சிகள் இருப்பதால் இந்த சீரியலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், தற்போது அபி வெற்றி இருவரும் இரு துருவங்களாக இருக்கும் படி கதை அமைப்பு இருக்கின்றது.

இதனால் இந்த சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில், நடிகை பவித்ரா ஜனனியின் கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை பவித்ரா ஜனனியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version