“இது பொண்ணா..? இல்ல, சாக்லேட் கேக்கா..?..” – கவர்ச்சி உடையில் சுண்டி இழுக்கும் ஈஷா ரெப்பா..!

பிரபல இளம் நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது பொண்ணா..? இல்ல, சாக்லேட் கேக்கா..? என்று புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு தன்னுடைய நெகுநெகு மேனி எடுப்பாக தெரிய கண்ணாடி முன்பு நின்றபடி வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

நடிகை தமிழில் ஓய் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கும் முயற்சி ஈடுபட்டிருக்கும் இவர் தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்படும் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றன.

சமீபத்தில் நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து அதிர வைத்தார். அப்பா தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடித்த தயாராக இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக இப்படியான புகைப்படங்களை இணையத்தில் அன்றாடம் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கண்ணாடியின் முன்பு நின்று தன்னுடைய அழகை ரசிக்கும் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகில் மெய் மறந்து கிடக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்குகளை குவிந்து வருகின்றது. ஒரு பக்கம் இருக்க இவருடைய அழகை வர்ணித்து கமெண்ட்களும் ஒரு பக்கம் குவிந்து வருகின்றது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் தேகம்.. வாட்ட சாட்டமான தோற்றம்.. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு.. என கவர்ச்சி ராணியாக இருக்கும் தமிழ் சினிமாவில் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்தம் தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டிருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Eesha Rebba, the popular South Indian actress, has been trending on social media recently due to her beautiful pictures that have gone viral. The pictures show the actress in a variety of different outfits and settings, and fans have been quick to comment on how stunning she looks.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …

Exit mobile version