டூ பீஸ் நீச்சல் உடையில்.. கிளுகிளு போஸ்..! – தீயாய் பரவும் காலா பட நடிகையின் போட்டோஸ்..!

16 வயதில் நடிக்க வந்தவர் ஈஸ்வரி ராவ் ( Eeswari Rao ). ஓவர் கிளாமர் காட்டி நடிக்க விரும்பாததால் ஹீரோயினாக தொடர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் தான் 44 வயதில் அவர் ரஜினியின் ஹீரோயினாக நடித்துள்ளார். உண்மையில், இளம் வயதில் கிளாமர் காட்டியும் அவருக்கு சரியான வாய்புகள் அமையவில்லை என்பது தான் நிதர்சனம்.

ஈஸ்வரி ராவ் ஆந்திர மாநிலம் பூர்வீகமாக கொண்டவர். ஈஸ்வரி ராவ் நடித்த முதல் தமிழ் படம் 1990 ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், அவருடைய துரதிர்ஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.

அதன் பிறகு, விஜயின் முதல் படமான “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான “ராமன் அப்துல்லா” என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

அதை தொடர்ந்து, “கன்னத்தில் முத்தமிட்டால்”, “அப்பு”, “குட்டி”, “தவசி” போன்ற ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘’விரும்புகிறேன்’’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை பெற்றார். ‘’சுள்ளான்’’ படத்தில் தனுஷின் அக்காவாகவும், சிம்புவின் ‘’சரவணா’’ படத்திலும் தோன்றியிருந்தார்.

அதன் பிறகு சீரியல்களில் நடிக்க ஆயத்தமானார். இவர் தற்போது “காக்கி” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறாராம்.

இதையும் படிங்க : “அனைஞ்ச தீக்குச்சி கூட பக்குன்னு பத்திக்கும் போல..” – அது தெரிய நடிகை ஸ்ரீமுகி ஹாட் போஸ் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் “காலா” திரைப்படத்தின் மூலம் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.காலா படத்தில் ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் வலுவானது என்பது குறிப்பிடத்தக்கது.

சுள்ளான் படத்தில் ரஜினியின் போஸ்டரை பார்த்து நடித்தது எனக்கு நினைவே இல்லை. ஒரு பேட்டியில் போட்டுக் காட்டியபோது தான் நினைவுக்கு வந்தது. ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை. காலா படத்தில் நடிக்க அழைத்தபோது ரஜினியின் அம்மாவாக நடிக்க கூப்பிடுகிறார்கள் என்றே நினைத்தேன்.

நான் மட்டும் அல்ல, என் குடும்பத்தாரும் அப்படித்தான் நினைத்தார்கள் என்று கூறியுள்ளார் அம்மணி. இந்நிலையில், இளம் வயதில் பருவ மொட்டாக இருந்த போது கவர்ச்சி உடையில் அப்படி இப்படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வட்டமடித்து வருகின்றன. அந்த புகைப்படங்கள் இங்கே.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …