ரசிகர்களால் தொடையழகி என்று வர்ணிக்கப்படும் நடிகை மேகா ஆகாஷ் ( Megha Akash ) தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு வந்த ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடிக்க முன்பே இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் தமிழ் சினிமாவில் உருவானது என்பதுதான் உண்மை.
காரணம் இவர் நடிப்பில் உருவான முதல் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற.
இந்த படத்தில் உள்ள பாடல் காட்சிகளின் வீடியோ வெளியாகிவிட்டாலும் கூட படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் மேக ஆகாஷின் மார்க்கெட்டை உயர விடாமல் தடுத்து விட்டது.
மேலும் இவருக்கு வரக்கூடிய பட வாய்ப்புகளை சக நடிகைகள் தட்டிப் பறித்துக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆனால் இது குறித்து மேக ஆகாஷ் எந்த ஒரு தகவலையும் வெளியிட்டது கிடையாது என்றாலும் கூட இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மைதான்.
பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினா ஒப்பந்தமான பிறகு கடைசி நேரத்தில் படத்தில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார் மேகா ஆகாஷ் என்பது தான் உண்மை.
தனக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும் கூட சரியான சினிமா பின்புலம் இல்லாததால் இவருக்கான பட வாய்ப்புகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது.
Megha Akashதொடர்ந்து பட வாய்ப்புகள் பெற வேண்டும் என்றால் கிளாமர் காட்டினால் தான் முடியும் என்பதை அறிந்து வைத்திருக்கும் இவர் எப்படியான கிளாமர் காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறார்.
Megha Akashதொடர்ந்து இவருடைய சினிமா பட வாய்ப்புகள் கிடைக்குமா..? இவருடைய எதிர்காலம் சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Megha Akashஇந்நிலையில், தற்போது இவர் வெளியேற்றுள்ள இந்த அசத்தலான கிளாமர் புகைப்படங்களை மட்டும் பார்த்து ரசிக்கலாம்.