எருமசாணி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் எருமசாணி ஹரிஜா. இருவருக்கு இலட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமாவில் ஹீரோயினாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் திடீரென திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார்.
ஆனாலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
யூடியூப் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதையும் தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார் குறிப்பாக மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.
அதன்பிறகு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய நீண்ட நாள் காதலரான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார்.
மட்டுமில்லாமல் தனது கணவருடன் இணைந்து கேளிக்கையான வீடியோக்களை செய்து தனியாக தனது யூட்யூப் சேனலில் ஒளிபரப்பி வருகிறார்.
தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தம்முடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
தொளதொளவென பெரிய சட்டை ஒன்றை அணிந்து இருக்கும் ஒரே சொடுக்கில் வெறும் ப்ரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு இருப்பது போன்ற வீடியோ காட்சி வைரலாகி வருகின்றது.