“அச்சச்சோ… ஜாக்கெட் கழண்டு விழுந்துடும் போல இருக்கே..” – ரசிகர்களை வம்பிழுக்கும் இளம் நடிகை எஸ்தர் அனில்..!

பிரபல இளம் நடிகை எஸ்தர் அனில் தன்னுடைய இணைய பக்கங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறங்க போகிறார்கள் என்று தான் கூற வேண்டும் சமீபகாலமாக பட வாய்ப்புக்காக இளம் நடிகைகள் செய்யும் அக்கப்போர்களை நாம் பார்த்து தான் வருகிறோம்.

எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ.? அந்த அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

இதன் மூலம் திரைப்படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நாங்கள் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறோம். இப்படியான உடைய கொடுத்தால் கூட நாங்கள் அணிந்து கொண்டு நடிப்போம் என்று தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அறிவிக்கும் விதமாக இப்படியான புகைப்படங்களை வெளியிடுகிறார்கள் நடிகர் இளம் நடிகைகள் என்பது தான் உண்மை.

இப்படியான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகும் பொழுது அவருக்கு உண்டான கவனம் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் சினிமா வட்டாரத்திலும் சேர்ந்தே கிடைக்கிறது. இதனால் இவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது உண்மை.

வெறும் புகைப்படங்கள் கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு பட வாய்ப்புகள் பெற்ற எத்தனையோ நடிகைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் இணையத்தில் தாறுமாறான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு நடிகர்கள் விஜய் தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

தற்பொழுது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்களான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. எனவே இப்படி பட வாய்ப்புகள் பெற்று தரக்கூடிய கவர்ச்சி போட்டோ சூட் நடத்துவதை இளம் நடிகைகள் அன்றாடம் செய்து வருகிறார்கள்.

இதற்கென தனி பட்ஜெட்டை ஒதுக்கி லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கிறார்கள் என்பது தான் குறிப்பிடத்தக்கது போட்டோ சூட் என்பது ஒரு இன்வெஸ்ட்மெண்ட் ஆக மாறி வருகிறது ஒரு லட்ச ரூபாய் அல்லது இரண்டு லட்ச ரூபாய் அல்லது பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து ஒரு போட்டோ சூட் நடத்துகிறோம் என்றால் அந்த ஃபோட்டோ சூட்டின் மூலம் 50 லட்சம் மதிப்பில் பட வாய்ப்பு ஒரு கோடி மதிப்பில் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் நடிகைகள் கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்கள்.

இதன் மூலம் ரசிகர்களுக்கும் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தன்னை ஒரு பக்கம் பிரபலமாக்கிக் கொள்கிறார்கள் மறுபக்கம் தங்களுடைய வங்கியிருப்பையும் அதிகரித்துக் கொள்கிறார்கள் நடிகைகள்.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான பிரபல நடிகை எஸ்தர் அணில் தற்பொழுது கிளாமர் குதிரையாக உருவெடுத்திருக்கிறார் நடிகர் கமலஹாசன் நடிகை கௌதமி ஜோடியாக நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனின் இளைய மகளாக நடித்திருந்தால் நடிகை எஸ்தர் அணில்.

ஆனால் தற்பொழுது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் பொழுது பாபநாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த எஸ்தர் அணிலா இது என்று ஷாக் ஆகும் அளவிற்கு தான் இருக்கிறது.

அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சிகப்பு நிற கவுனில் எந்தவித ஒரு சப்போர்டும் இல்லாமல் தன்னுடைய முன்னலகை மறைக்கும்படி இருக்கும் இந்த உடையை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் விட்டா ஜாக்கெட் கிழிஞ்சிடும் போல இருக்கு என்று பதறி வருகின்றனர்.

காரணம் அந்த அளவுக்கு படு மோசமான ஒரு கவர்ச்சி உடையில் காட்சியளிக்கிறார் எஸ்தர் அணில். மேலும் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version