சின்னத்திரை தொடையழகி..! ரம்பாவை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..! Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..!

சின்னத்திரை தொடையழகி..! ரம்பாவை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..! Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..!

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு அவ்வளவு அழகாக சீரியல் நடிகைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறார்கள்.

முன்பெல்லாம் வயதான மற்றும் 40 வயது கிட்டத்தட்ட இருக்கும் பெண்களை சீரியல்களில் போட்டு அவர்கள் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பார்கள்.

சின்னத்திரை தொடையழகி..! ரம்பாவை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..! Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..!

டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்:

மேலும் திரைப்படங்களில் ஹீரோயின் ஆக நடித்து வயதான நடிகைகள் பின்னர் சீரியலில் வந்து தலை காட்ட ஆரம்பிப்பார்கள்.

இப்படித்தான் சீரியல்கள் சென்று கொண்டிருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு குறைந்தவர்கள் அல்ல என்பதற்கு ஈடாக இருக்கிறார்கள்.

அழகாக மாடலிங் பெண் மற்றும் நல்ல ஸ்ட்ரக்சர் ஆன உடல் அழகு மற்றும் அழகான தோற்றம் உள்ள பெண்களை தேடி பிடித்து சீரியல்களில் நடிக்க வைத்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்க வைக்கிறார்கள்.

சின்னத்திரை தொடையழகி..! ரம்பாவை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..! Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..!

இப்போதெல்லாம் சீரியல்கள் குடும்ப இல்லத்தரசிகளை மட்டும் கவர்ந்திழுகுக்காமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக வாலிப வட்டத்தை கவரும் வகையில் சீரியல்கள் எடுத்து விடுகிறார்கள்.

அந்த வகையில் அதற்கு ஏற்றார் போல நடிகைகளும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அப்படித்தான் எதிர்நீச்சல் சீரியலில் பிரபலமானார் நடிகை மதுமிதா.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை:

அடக்க ஒடுக்கமாக சீரியல்களில் நடித்துவிட்டு பின்னர் மாடன் உடைகளில் தாறுமாறான கிளாமர் காட்டி சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரும் வியக்கும் அளவுக்கு செய்து வருகிறார்.

சின்னத்திரை தொடையழகி..! ரம்பாவை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..! Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..!

இவர் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் ஒளிபரப்பான ஷானி என்கிற சீரியலில் நடித்த அறிமுகமானார் .

இதை அடுத்த புட்டம் அல்லி, ஜெய ஹனுமான் போன்ற தொடர்களில் நடித்து வந்த நடிகை மதுமிதா.

2019 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான பிரியாத வரம் வேண்டும் என்ற தொடரின் மூலமாக தமிழ் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

சீரியலிலே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மதுமிதாவுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு. தமிழ் சீரியல் அவருக்கு வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தனர்.

தொடை கவர்ச்சியில் ரம்பாவுக்கே டஃப்:

சின்னத்திரை தொடையழகி..! ரம்பாவை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..! Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..!

அதன் பிறகு தான் எதிர்நீச்சலில் நடிக்க ஆரம்பித்தார் மதுமிதா. அந்த சீரியலில் ஆதி குணசேகரனை எதிர்க்கும் துணிச்சல் மிகுந்த பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் குடும்ப குத்துவிளக்கு போல் நடித்துவிட்டு சமூக வலைதளங்களில் தாறுமாறான கவர்ச்சியை காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியான நீச்சல் உடைகளை அணிந்து தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி நடிகை ரம்பாவுக்கே செம டப் கொடுத்து விட்டதாக நெட்டிசன்கள் அவரின் கவர்ச்சி அழகே ரசித்து விமர்சித்துள்ளனர். புகைப்படங்கள் தற்போது சமகவலைத்தளங்கள் முழுக்க வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.