கொஞ்சம் விட்டா கூட வெளிய வந்துடும் போல இருக்கே..! – முட்டும் முன்னழகு..! – சூடேற்றும் பார்வதி நாயர்..!

நடிகை பார்வதி நாயர் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் மாடலிங் துறையில் ஆரம்ப காலங்களில் பணிபுரிந்து வந்தார். பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை பார்வதி நாயர் இதன்மூலம் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை பார்வதி நாயர் 2014 ஆம் ஆண்டு ‘ஆங்கிரி பேபீஸ் இன் லவ்’ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து நிறைய மலையாள படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடித்த திரைப்படங்களில் எல்லாம் தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி வந்த பார்வதி நாயருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது நடிகர் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகர் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார்.

பிறகு 2016 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கமலுடன் ‘உத்தம வில்லன்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் போதிய அளவில் மக்களிடையே வெற்றி படம் இல்லாததால் இந்த படத்தின் மூலம் தோல்வியை சந்தித்தார். பார்வதி நாயர் மேலும் மாலை நேரத்து மயக்கம் ,என்னிடம் மோதாதே, நிமிர் போன்ற அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர்.

தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்காததால் தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவுகிறது இந்த புகைப்படம் தனது முன்னலகை முழுவதுமாக காட்டி இளைஞர்களை கவர்ச்சி என்னும் வலையில் சிக்க வைக்கிறார் இந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்த இளைஞர்களும் இதற்கு கமாண்டுகளும் லைக்குகளும் கொடுத்து வருகின்றனர் மேலும் இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் பார்வதி நாயர்.

இன்றைய கால சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்வதன் மூலம் நிறைய திரைப்படங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.