LijoMol Josh
LijoMol Josh

ஜெய்பீம் செங்கேனி-யா இது..? – தாறுமாறு போட்டோஸ்-ஐ பார்த்து தடுமாறும் ரசிகர்கள்..! – வைரல் பிக்ஸ்..!

லிஜோமோல் ஜோஸ் இவர் இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் அறியப்பட்ட முன்னாடி நடிகைகள் ஒருவராக 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மகேஷ் என்ற பிரதிகாரம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

பகத் பாசில் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது இந்த படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து மலையாள சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார்.

lijomol jose
lijomol jose

அதன்படி கட்டப்பாணியிலே ரித்திக் ரோஷன் ஹனிபி 2.5 ஸ்ட்ரீட் லைட் பிரம்ம சூத்திரம். போன்ற மலையாள படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக அனைவராலும் அறியப்பட்டார்.

மலையாள சினிமாவில் இவரை கிடைத்த நல்ல வரவேற்பினை எடுத்து தமிழ் சினிமாவில் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்தத்திற்கு ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இந்த படத்தில் அனைவராலும் கவரப்பட்டார்.

lijomol jose
lijomol jose

இந்த படத்தின் மூலம் இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே உருவானது இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் நேர்த்தியானதாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது.

அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு தமிழில் இவர் நடித்து வெளியான ஜெய் பீம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது இந்த திரைப்படத்தை இவர் மலைவாழ் மக்களாக நடித்திருந்தார் இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

lijomol jose
lijomol jose

இந்த படத்திற்காக இவ்வாறு பல விருதுகளையும் தட்டிச் சென்றார் இந்த படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இவர் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார்.

படங்கலில் துளி கூட கவர்ச்சி காட்டாத இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

lijomol jose
lijomol jose

தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் சுவர் ஓரத்தில் சாய்ந்த அழகான புன்னகையுடன் ஒரு மாடல் அழகியபோல் கவர்ச்சிகரமான முகபாவனையில் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக பரப்பி வருகின்றனர். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version