40 வயதில் அனுஷ்கா செட்டி செய்த காரியம் அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே

அனுஷ்கா செட்டி 1981 நவம்பர் 7ல் பிறந்துள்ளார் சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையின் மேல் அதிக ஆர்வம் கொண்டுள்ள அனுஷ்கா செட்டி தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர்.

Image Source : instagram.com/anushkashettyofficial/

2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் அறிமுகமான அனுஷ்கா செட்டி தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வந்தால் தெளிவுத்துறை இலையில் கிடைத்த வரவேற்பு அவரை தமிழ் சினிமா பக்கம் இழுத்துச் சென்றது அதற்கு காரணமாகவும் அமைந்த அருந்ததி திரைப்படம் மெகா ஹிட் அடித்தது.

Image Source : instagram.com/anushkashettyofficial/

அருந்ததி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் ரிலீசாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் மூலம் அனுஷ்கா அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் சோடி சேர்ந்து நடித்திருந்தார் இதன் மூலம் தமிழில் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமானது.

Image Source : instagram.com/anushkashettyofficial/

பிறகு அடுத்தடுத்து சிங்கம் 1 சிங்கம் 2 போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்றால். தென் இந்தியா படமான ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி ஒன் மற்றும் இரண்டு படங்களில் நடித்து உச்சம் பெற்றார் இதன் பிறகு இந்தியா முழுவதும் இவர் புகழ்பெற்றிருந்தார். எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களிலும் வித்தியாசமான முயற்சிகளையும் முயற்சிக்கும் அனுஷ்கா செட்டி இஞ்சி இடுப்பழகி என்ற தமிழ் திரைப்படத்திற்காக தனது உடல் எடையை பருமனாக மாற்றினார்.

Image Source : instagram.com/anushkashettyofficial/

அதன் பிறகு அவர் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார் கிட்டத்தட்ட 40 வயதை தொட்டு அனுஷ்கா செட்டிக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதனால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பட விளம்பரத்திற்காக பல புகைப்படங்களை வெளியிட்டு அனைவரும் கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

Image Source : instagram.com/anushkashettyofficial/

அதை பார்க்கும் ரசிகர்கள் அட நம்ம அனுஷ்காவிற்கு  என்னதான் ஆச்சு இப்படி  இறங்கி விட்டார்களே என்று வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள். மற்றும் பழைய அருந்ததியாக கம்பக் கொடுக்குமாறு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version