“Dedy Bear-ஆ நான் இருந்தா…” – கொழுகொழு தொடைய முழுசாக காட்டி.. – ஜொள்ளு விட வைத்த பூனம் பாஜ்வா..!

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வாவை (Poonam Bajwa) சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா என தொடர்ந்து நடித்து வந்த அவர், கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்து பார்த்துவிட்டார்.

ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கவர்ச்சி கடையை திறந்தார் பூனம் பஜ்வா (Poonam Bajwa).தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பாஜ்வா (Poonam Bajwa) அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறி உள்ளார்.

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்.. சகலமும் தெரிய.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த பூனம் பாஜ்வா..!

முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும். ஆனால் இப்போதோ சோசியல் மீடியாவே போதும் என்பதால், தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் பூனம் பாஜ்வா (Poonam Bajwa).அந்த வகையில் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார் பூனம்.

சில நேரம் பிகினியிலும் அதகளம் செய்வார்.அறிமுகமான புதிதில் பவ்யமான நடிகையாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த பூனம் பாஜ்வா பின்னர் தாறுமாறு கவர்ச்சியில் எல்லோரையும் தவிடு பொடியாக்கினார்.

சேவல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஹீரோயினாக தமிழில் இடம் பிடித்தார்.அதையடுத்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

இருந்தும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் மீண்டும் இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்தார்.அதன் ஒரு பகுதியாக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் பூனம் பாஜ்வா.

இது தொடையா..? இல்ல, பால்கோவா கடையா..? – குட்டியூண்டு ட்ரவுசரில் அலறவிடும் பட்டாஸ் பட ஹீரோயின்..!

தற்போது படுக்கையில் அரை ட்ராயர் அணிந்துக்கொண்டு பூ மேனியை காட்டி படுத்து உருளும் புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

அம்மணியின் இந்த ஹாட் போட்டோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், டெடி பியரா நான் இருந்தா.. என்று உருகி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …