இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஃபாத்திமா பாபு..!

ஃபாத்திமா பாபு : தொலைக்காட்சிசெய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி ஒரு கட்டத்தில் சின்னத்திரை நடிகையாக உயர்ந்து அதன்பிறகு வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை ஃபாத்திமா பாபு.

செய்திவாசிப்பாளர் ஃபாத்திமா பாபு தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான சித்திரப்பாவை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் நடிப்பு உலகிற்குள் தன்னை இணைத்துக் கொண்டார்.

தொடர்ந்து பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை ஃபாத்திமா பாபு. சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில நாட்களில் வெளியேறினார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள சீரியல்களிலும் கூட நடித்திருக்கிறார் நடிகை ஃபாத்திமா பாபு.

சமீபத்தில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகள் என ஆஷிக் மற்றும் சாருக் என இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

தன்னுடைய திருமண நாளை கொண்டாடும் விதமாக புடவை மற்றும் நகைகள் அணிந்து கொண்டு தன்னுடைய கணவருடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டிருந்தார் நடிகை ஃபாத்திமா பாபு. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மட்டுமில்லாமல் பிரபல அரசியல்வாதி ஒருவர் இவருக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் அடிக்கடி தகவல்கள் வெளியானதும் அது ஒரு கட்டத்தில் இது குறித்து மனம் வெறுத்துப்போன ஃபாத்திமாபாபு இது உண்மைக்கு புறம்பான தகவல் இப்படி எதுவும் நடந்தது கிடையாது.

ஆனால் எதற்காக தான் இப்படியான செய்திகள் பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன்னுடைய விளக்கத்தை கொடுத்திருந்தார் ஃபாத்திமா பாபு.

அதன்பிறகு இப்படியான விவகாரங்கள் அடங்கியது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் உடை யில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று கேள்விகளை எழுப்பி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இருந்தாலும்கூட விரும்பிய உடையை அணிவதற்கு வயதோ உடல் எடையை ஒரு தடை கிடையாது அவரவர் விரும்பிய உடையை அவரவர் அணிய முழு சுதந்திரம் இருக்கிறது இதில் பாத்திமாபாபு குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றும் சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version