திரைத் துறையில் அறிமுகமான போது ஆரம்ப நாட்களில் மிகச் சிறிய ரோல்களை மட்டுமே செய்து வந்த இவர் அட்லி இயக்கத்தில் வெளிவந்த பிகில் படத்தில் தென்றல் என்ற கேரக்டர் ரோலை பக்குவமாக செய்தவர்.
இதனை அடுத்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது .மேலும் இவர் ஹாட்ஸ்டார் இல் வெளியான லிப்ட் படத்தில் பிக் பாஸ் கவின் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்து வரும் இவர் தற்போது தெலுங்கில் ஹனுமான் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிளந்த வாயை மூடவில்லை.
இந்தப் புகைப்படத்தில் ஜீன்ஸ் கோட்டினை பட்டன் போடாமல் அப்படியே ஓப்பனாக வீட்டு முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கிறார். குட்டியூடு இருக்கும் கருப்பு நிற குட்டையான உடையில் மேனி அழகு பக்காவாக தெரிவதால் இதனை பக்குவமாக பார்த்து வரும் ரசிகர்கள் இவர் கேட்காமலேயே புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்திருக்கிறார்கள்.
என்ன விலை அழகே உன்னை விலைக்கி வாங்க வரவா என்ற பாடலையும் பாடி நக்கலாக இவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.ரசிகர்களின் மத்தியில் அந்த உணர்வை தூண்டி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு இதுவரை ஏராளமானோர் லைக் செய்து இருப்பதோடு புதிய பட வாய்ப்புக்காக தான் இப்படி கொக்கியை போடுகிறாரா என்ற கேள்வி யை கேட்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படம் ராசிகாஸ் மூலம் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருவதால் இணையத்தில் வைரலாகி விட்டது. பார்த்ததுமே மனதுக்குள் ஏதேதோ எண்ணங்களை வளர்த்து விட்டிருக்கும் இந்த போட்டோஸானது இளசுகளின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு இவரது நடிப்பு பற்றிய விஷயங்களை அவர்களுக்குள் பகிர்ந்து வருவதும் சிறப்பாக கருதப்படுகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்ப்பதற்கே ரம்யமாக இருக்கக்கூடிய இந்த போட்டோஸ் ரசிகர்களுக்கு தீனி ஆகிவிட்டதோடு அம்ரிதா அய்யர் இவர்களுக்கு விருந்தே வைத்து விட்டார் என கூறலாம்.