“ப்ளீஸ்.. அதை விடுங்க.. உங்களுக்கு அழகே அது தானே..” – பிக்பாஸ் கேப்ரில்லா-வை கெஞ்சும் ரசிகர்கள்.!

பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட கேப்ரில்லா தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் துணை நடிகை ஆகவும் நடித்திருக்கிறார்.

குறிப்பிடும்படியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தந்தையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகை கேபிரில்லா அதன் பிறகு அப்பா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்பொழுது சீரியலில் பயணித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு அடித்தது ஜாக்பாட் என்று கூறுவது போல பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கட்டியது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்திய அந்த நிகழ்ச்சியின் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரசிகர்கள் எதிர்பாராத வண்ணம் தனக்கு கொடுக்கப்பட்ட ஐந்து லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டு தானாக வீட்டை விட்டு வெளியேறினார்.  பிக் பாஸ் கேப்ரில்லா இது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. பார்த்ததும் சுண்டி இழுக்கும் முக அழகு எட்டுப்பான முன்னழகு தேக்கு போன்ற தொடை அழகு என அனைத்தையும் தனது சொந்தமாக வைத்திருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவது.

வாடிக்கை எதிலும் தன்னுடைய முன்னழகு இடமாக தெரியும் இதமான உடைகளை விரும்பி அடைகிறார் அம்மணி. இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு தூக்குகிறார் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்தாலே தெரியும் தன்னுடைய முன்னழகை தன்னுடைய கிளாமர் அப்பிலாக நம்புகிறார் அம்மணி.

எனவே அதனுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான டைட்டான மேலாடைகளையே தேர்வு செய்து அணிவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கே குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள்.

நம்முடைய தளத்திலும் அதனை பார்த்து இருந்தோம் இந்நிலையில் டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய சாக்லேட் போன்ற தொடை அழகு ரசிகர்களின் கண்களுக்கு பல சின்ன தெரியும் அளவுக்கு ஆட்டம் போட்டிருக்கும் இவருடைய புகைப்படங்கள் கிளப்பி விட்டு இருக்கிறது என்று கூறலாம்.

மட்டும் இல்லாமல் டைட்டான மேலாடை அணிந்து கொண்டு ஒரு புலியின் பின்னால் நின்று கொண்டு போஸ் புலியின் வாலை பிடித்தபடி கொடுத்திருக்கும் இவரை பார்த்து ரசிகர்கள் உங்களுடைய அழகே உங்க தைரியம் தான் புலி-வாலை விட்டுடுங்க என்று கதறி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version