“ஓ.. அது சைக்கிள் சீட்டா..? – ஒரு நிமிஷம் பகீர்-ன்னு ஆகிடுச்சு..” – தொடையை காட்டி தொல்லை பண்ணும் கேப்ரில்லா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பி வந்த ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர்தான் இந்த கேபிரில்லா. இவர் ஜோடி ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்ப பங்கேற்றதன் மூலம் பல ரசிகர்களை உருவாக்கி கொண்டார்.

இதனை அடுத்து சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. இதன் மூலம் ஏழு சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

இந்த சீரியலில் மிக நேர்த்தியாக இவரது நடிப்புத் திறனையும் நடன திறனையும் வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு மிகச் சீக்கிரத்திலேயே சினிமா வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்தார். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகளவு ரசிகர்களைப் பெற்றதோடு சுமார் ஐந்து லட்சம் ரூபாயுடன் கேபிரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

தற்போது அழகான கேப்ரில்லா கொழு கொழு பொம்மை ஆக மாறிவிட்டார் என்று கூறலாம். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது சிம்பிளான மேக்கப் ஐ போட்டு தேவலோகத்தில் ரம்பை போல புகைப்பட சூட்டை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து உள்ளார்.

இந்தப் படத்தில் முன் அழகு முழுமையாக அப்படியே தெரியக்கூடிய விதத்தில் இவர் உடை அணிந்து இருக்கிறார். டைட்டான பேண்ட் போட்டுக் கொண்டு இவர் நின்று இருப்பது போலவும், சற்றே வளைந்தும், நெளிந்தும் இவர் கொடுத்து இருக்கின்ற போஸ்சை பார்த்த ரசிகர்கள் கோணல் மானலாக என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

பார்க்கும்போதே அந்த இச்சையை தூண்டும் படி உடை அமைந்திருப்பதால் ரசிகர்கள் கட்டுப்படுத்த முடியாமல் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு பித்து பிடித்து அலைவதுபோல இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version