ப்பா.. மாம்பழ தோட்டம்.. ஆளை மயக்கும் பிக்பாஸ் கேப்ரில்லா..! – வைரலாகும் நச் பிக்ஸ்..!

நடனத்தின் மூலம் தனது திறமையை சின்ன திரையில் காட்டி வந்த இவர் சினிமாவில் நுழைந்து கலக்கி வருகிறார் கேப்ரில்லா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற திரைப்படத்தில் தனுஷுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் தங்கையாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.

2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் மூலம் இவருக்கு ஒரு நல்ல அடையாளம் கிடைத்ததை தொடர்ந்து இவர் அப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் கேபி விஜய் டிவியில் பக்காவாக சக்கை போடு போடும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இவரும் பேசும் பிரபலங்களில் ஒருவர் ஆனார்.

இந்த ரியாலிட்டி ஷோ முடிவுக்கு வந்த உடனேயே இவருக்கு ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த சீரியலில் அவர் காவியா கேரக்டரில் நடித்து தமிழக மக்களின் நெஞ்சில் இடம் பிடித்தார் என கூறலாம்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது அழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் இப்போது வெளியிட்டு வரும் இவர் இப்போது வெளியிட்டு இருக்கக்கூடிய பாவாடை தாவணி போட்டோவானது மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது.

இது இணையத்தில் வைரல் பீவரை ஏற்படுத்தி விட்ட இந்த ட்ரெடிஷனல் போட்டோ போஸ்ளை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சிவப்பு நிற தாவணியில் இவர் எல்லோரையும் மகிழ்வித்து விட்டார். அந்தளவு இந்த பாவாடை தாவணியில் முன்னழகும் பின்னழகும் ததும்பி நிற்கும் பேரழகியாக இவர் காட்சி அளிக்கிறார்.

அப்படியே நில்லுங்க நாங்க சுத்தி போடுறோம் என்று சில ரசிகர்களும் இப்படியே அள்ளிட்டு தூக்கிட்டு போகலாமா என்று சில ரசிகர்களும் அவர்களுக்குள் போட்டி போட்டு பேசி கொள்கிறார்கள்.

அல்லி பூவை கையில் வைத்து படிக்கறையில் யாருக்காக காத்திருக்கிறாரோ என்று கூறும்படி தான் ஒவ்வொரு போஸ்சும் உள்ளது. பார்க்கும் பார்வையிலே பச்ச மரமும் பற்றி எரியும் என்ற விதத்தில் தான் அழகை அள்ளி தெளித்து இருக்கிறார்கள் என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version