பிட்டு படம் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்திய காயத்ரி சங்கர் முன்னாடி இப்படி ஓப்பனா காட்டாதீங்க..!!

நடிகை காயத்ரி சங்கர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருந்ததன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

மேலும் தற்சமயம் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி வரும் ‘மாமனிதன்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருதும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த திரைப்படத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மீண்டும் இணைகிறார்.முன்னதாக விஜய் சேதுபதியும் இவரும் நடித்த நிறைய படங்கள் வெற்றி படமாக அமைந்ததால் மீண்டும் இவரது கூட்டணி வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என்று திரைப்பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் பகத் பாசில்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமானதால் அடுத்தடுத்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் தற்சமயம் வந்து கொண்டிருக்கின்றன இதில் சிறப்பாக நடித்ததன் மூலம் நிறைய விருதுகளையும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சிகரமாக நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இவருடைய புகைப்படத்திற்கு ரசிகர்கள் நிறைய கமெண்ட்கள் கொடுத்து வருகின்றனர்.

தற்சமயம் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது முன்னழகை முழுவதுமாக காட்டி இளசுகளை கவர்ச்சி வலையில் மூழ்கடித்து வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …