பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டி திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!

கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரிலீஸ் ஆன தளபதி விஜயின் பிகில் படத்தில் இரட்டை வேடத்தில் இவர் நடித்திருந்தது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் எந்த படமானது சுமார் 300 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது இரட்டை வேடத்தில் நடித்த விஜய்  ஒரு கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக இருப்பார்.

 இதுபோலவே பெண்கள் அணிக்கு  கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக  இருப்பவரிடம் நடிகைகளான இந்துஜா, வர்ஷா, பொல்லம்மா,ரெபா  போடிகாட் காயத்ரி ரெட்டி அமிர்தா ஐயர் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

 ஏறக்குறைய இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் பெரிய திரையில் கலக்கி கொண்டு வரும் வேளையில் காயத்ரி ரெட்டி விசில் படம் மூலம் பேமஸ் ஆகி கடந்த ஆண்டு அர்ஜுன் தொகுத்து வழங்கியவர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு  கலை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

 தற்போது நேரம் சில படங்களில் நடித்து வரக்கூடிய நிலையில் இவர் கடந்த ஏப்ரல் மாதம்  யதார்த்தம் நடந்து முடிந்தது. இப்போது நிச்சயதார்த்த போட்டோக்களை இவர் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

 மேலும் தற்போது அவர் தான் காதலித்த அந்த நபரை திருமணம் செய்துகொண்டு அதிகாரப்பூர்வமாக இவர்தான் எனது கணவன் என்று அறிமுகம் செய்கிறேன் என்று திருமண புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன இவ்வளவு சிம்பிளாக திருமணத்தை முடித்து விட்டீர்களா? என்று கேள்விகளை கேட்பதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வளை தளங்களில் பரவி வரும் இந்த போட்டோக்களை பலரும் பார்த்து  காதலனோடு திருமணம் புரிந்து இருக்கும்  இவர் பதிவிட்டு இருக்கக் கூடிய புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட நிலைகள் மற்றும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

நீங்களும் திருமண கோலத்தில் இருக்கும் இவர்களின் புகைப்படங்களை பார்த்து இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறுங்கள். இன்று போல் எப்போதும் இந்த ஜோடி இப்படியே வாழட்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …