“பாக்க பாக்க வெறி ஏறுதே..” – அக்மார்க் நாட்டுகட்ட.. பக்குவமாக காட்டி பதற வைத்த நடிகை காயத்ரி ரேமா..!

இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி நடித்திருந்த டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை காயத்ரி ரேமா.இளையராஜா இசையமைத்த இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை காயத்ரி ரேமா.

இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதன் பிறகு சிறு மற்றும் குறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார்.

அந்தவகையில், இரிடியம், ஒருத்தல், மங்களபுரம், டோரா, சாயா, நிரஞ்சனா, பிரணவம், ஹரஹர மஹாதேவகி, காசு மேல காசு, செம்ம, மோகினி, கரிமுகன், பேய் இருக்க பயமேன், சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன்,சிபி 2 உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட வெள்ள ராஜா என்ற வெப்சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு, போலீஸ் டைரி 2.0, கண்ணாம்பூச்சி, முகிலன் என ZEE5 OTT பிளாட்பாரத்தில் ஒளிபரப்பான வெப்சீரிஸ்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவரை அறிமுகப்படுத்தியது ஹர ஹர மகாதேவகி என்ற படத்தில் இவர் ஏற்று நடித்த சுவேதா என்ற கதாபாத்திரம் தான்.

தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை காயத்ரி ரேமா தற்போது பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.