“ப்பா.. செம்ம பேக்..” – ஒரு காலை தூக்கி.. ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை காயத்ரி ஷான்..!

டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளில் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் இலங்கையைச் சேர்ந்த காயத்ரி ஷான்.

பார்ப்பதற்கு குடும்பப்பாங்குனி போன்ற முகம்.. வாட்டசாட்டமான தோற்றம் என டிக் டாக் ரசிகர்களின் மிகவும் விருப்பமான ஒரு நடிகையாக இருந்த இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தற்போது புடவை சகிதமாக தன்னுடைய ஒரு காலை தூக்கி படி தன்னுடைய பின்னழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

முன்னதாக உங்களுடைய கிளாமரான போட்டோ ஒன்றை அனுப்புங்கள் என்று கேட்ட ரசிகருக்கு கடற்கரையில் தன்னுடைய தொடையழகு தெரிய குட்டையான ஆடை அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்த இவருடைய புகைப்படத்தை அனுப்பி ரசிகர்களை அதிர வைத்தார்.

டிக் டாக்கில் குடும்பப் பாங்கனியாக தோன்றிய இவர் ஏனைய இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவருக்கு தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இதன் மூலம் பட வாய்ப்புக்காக கிளாமரான காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக காயத்ரி ஷேன் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று தெரிகிறது.

இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Summary in English : Gayathri Shan, an Indian actress and model, has recently become a phenomenon on social media. Her recent photos have gone viral and have been gaining immense attention from her fans. The pictures showcase her beauty, grace and charisma in a stunning fashion.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …