டைட்டான ஜிம் சூட்டில் ரசிகர்களை உறைய வைத்த பீஸ்ட் பட நடிகை காயத்ரி ஷான்…!

மாடல் அழகியான காயத்ரி ஷான் இலங்கையைச் சேர்ந்த டிக் டாக் நட்சத்திரம் மற்றும் ஒரு மாடல் அழகியாவார். இவரின் இயற்பெயர் காயத்ரி சங்கர். சமூக ஊடகங்களில் அதிக அளவு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தமிழ் மற்றும் மலையாள டிக் டாக் மூலம் பேமஸ் ஆனார்.

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் இவரை எக்ஸ்பிரஸ் குயின் என்ற புனைப்பெயரில் அழைக்க தொடங்கினார்கள். இதனை அடுத்து இவர் சியான் ஸ்ரீனிவாசன் இயக்கிய லவ் ஆக்சன் டிராமா என்ற மலையாள திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாக கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட இவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் 2010 ஒன்பதாம் ஆண்டு ஹோலிவுட் இவர் அறிமுகமானார். தமிழில் இவர் பீஸ்ட் படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தாலும் அந்த காட்சியின் மூலம் பிரபலமான நபர் ஆகிவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவருக்கென்று ரசிகர் பட்டாளம் அதிக அளவு உள்ளது. மாடலிங் துறையில் சக்கை போடு போட்டு வரும் இவர் போட்டோ சூட்டுகளை நடத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் ஒரு ஜிம் சூட்டில் உடற்பயிற்சி செய்வது போல் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

இந்த போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவரது பாடி பிட்னஸுக்கு காரணம் இதுதானா என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு இதுபோன்று பிட்னஸ் உடற்பயிற்சிகளை செய்வதின் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்ற தகவல்களையும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பார்க்கவே படு அட்டகாசமாக இருக்கக்கூடிய இந்த ஜிம் போட்டோ சூட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டதால் இதற்கான லைக்களை அதிகளவு போட்டு இருக்கிறார்கள்.

 இதனை அடுத்து எந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version