கவர்ச்சி உடையில்… காருக்குள் கால்களை விரித்தபடி.. கவர்ச்சி தாண்டவம்.. அதிர வைக்கும் காயத்ரி ஷங்கர்..!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த காயத்ரி ஷங்கர் சமீப காலமாக பட வாய்ப்புக்காக வேண்டி கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலுக்கு மனைவியாக நடித்திருந்தார். மாடல் அழகியான இவர் சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு காருக்குள் அமர்ந்திருக்கும் நடிகை காயத்ரி ஷங்கர் தன்னுடைய கால்களை விரித்து வைத்து போஸ் கொடுத்து கவர்ச்சி தாண்டவம் ஆடியுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் அக்மார்க் குடும்பப்பாங்கான தோன்றிய காயத்ரி ஷங்கரா இது…? பட வாய்ப்புக்காக இப்படியெல்லாம் கவர்ச்சி போஸ் கொடுப்பது என்று புலம்பி வருகின்றனர்.

மறுபக்கம் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழில் பொன்மாலை பொழுது, சூப்பர் டீலக்ஸ், ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை காயத்ரி ஷங்கர்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்று கூறுகிறார் காயத்ரி ஷங்கர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …