தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகை நடிகை காயத்ரி ஷங்கர். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
ஆனால் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படம்தான். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த காயத்ரி ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.
அதன்பிறகு பொன்மாலைப்பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த அனைத்து படங்களிலும் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் என்ற திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்படி விஜய்சேதுபதி நடித்துள்ள அரை டஜன் படங்களுக்கு மேல் காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் நடித்தவரும் காயத்ரி சங்கர் குறித்து நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி அவர் ஒரு நடிகையை நான் ஒரு நடிகன் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து படம் நடிக்கிறோம் இன்னும் கூட நான்கு ஐந்து படங்களில் நடிப்போல் என்று தன்னுடைய பாணியில் பதில் அளித்து இருந்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தற்போது கவர்ச்சியான உடையணிந்து கொண்டு தன்னுடைய வாளிப்பான தொடைகளை பளிச்சென்று தெரியும்படி என்று இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.