தொடை தெரியலயா..? – இருங்க பாவாடையை கிழிச்சு விட்டு காட்டறேன்.. – மிரட்டும் காயத்ரி ஷங்கர்..!

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காயத்ரி ஷங்கர். சமீபகாலமாக ரசிகர்கள் ரசிக்கும் படியான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மிகச்சிறந்த தமிழ் நடிகையாக இருக்கும் இவர் சூடான மாடல் அழகியும் அவர். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு மனைவியாக நடித்து இருந்தார் நடிகை காயத்ரி.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ப்பா.. யாருடா அந்த பொண்ணு.. பேய் மாதிரி மேக்கப் போட்டுக்கிட்டு இருக்கு.. என்ற வசனத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் காயத்ரி ஷங்கர்.

18 வயசு என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்களில் பேசப்பட்டார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார்.

இந்த படத்திற்கு பிறகு பொன்மாலைப்பொழுது, சூப்பர் டீலக்ஸ், ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் பகத் பாசிலுக்கும் காதல் மனைவியாக நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தின் இவருடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு பாவாடையை இழுத்துவிட்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி ஷங்கரா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …