“காட்டு தேக்கு.. கட்டில் செஞ்சி போடலாம் போலயே..” – கிழிந்த பேண்ட்-டில் கிக் ஏற்றும் காயத்ரி யுவராஜ்..!

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கலக்கலான புகைப்படங்கள் இணையத்தை ஒரு ஒழுக்க உலுக்கி வருகிறது என்றுதான் கூற வேண்டும் சிறு வயதிலிருந்து நடிப்பின் மீது ஆர்வத்துடன் இருந்த இவர் தன்னுடைய இளமையிலேயே நிறைய படத்தேர்வு முகாம்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இவர் கலந்து கொண்ட பல முகாம்கள் இவரை நிராகரித்துள்ளன ஒரு கட்டத்தில் சீரியல் நடிகையாக தனக்கு வாய்ப்பு கிடைக்கவே அதில் பயணித்த இவர் நடனத்தின் மீதும் தீரா பற்று கொண்டிருந்தார்.

இதனால் பிரபல நடன இயக்குனர் ஒருவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார் காயத்ரி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவர் ஒரு சிறந்த நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த நடனமாடுபவரும் கூட என்பதை அடுத்து சொல்லலாம் ஏனென்றால் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு தன்னுடைய நடன அசைவுகளை வெளிப்படுத்தி இணையத்தில் ரீல்ஸ் விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான உடல்வாகுடன் கவர்ச்சிக்கண்ணியாக காட்சியளிக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கு எனவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருடைய instagram பக்கத்தை பின்தொடர்ந்து வருகிறார்கள்.

அப்படி தன்னை பின் தொடரும் ரசிகர்களின் கண்களை காய போட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் அவர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

இவர் சமீப காலமாக வெளியிடக்கூடிய புகைப்படங்கள் சினிமா நடிகைகளை இன்று அளவுக்கு இருக்கிறது அதிக மேக்கப் எதுவும் இல்லாமல் குளித்து முடித்து கையோடு இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் விதமாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …

Exit mobile version