இது தொடையா.? இல்ல, வாழைத்தண்டா..? – இணையத்தை திணறடிக்கும் நடிகை ஜெனிலியா..!

இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் தற்பொழுதும் கவர்ச்சி ராணியாக வலம் வருகிறார் நடிகை ஜெனிலியா.

இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றன.

தமிழில் சச்சின் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஹாசினி என்ற குறும்புக்கார வெகுளியான பெண்ணாக நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் நடிகை ஜெனிலியா.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த போதிலும் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படம் இவரை தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது என்றுதான் கூறவேண்டும்.

சமீபத்தில் பாலிவுட் நடிகரும், தனது காதலருமான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார் ஜெனிலியா.

தற்போது குழந்தை பிறந்த பிறகு கவர்ச்சியான உடைகள் அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version