வெண்ணிலா தேக்கு.. – கவர்ச்சி உடையில்.. கிளுகிளு போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ஜெனிலியா..!

ஜெனிலியா,(Genelia) இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில்தான் சித்தார்த், நகுல், பரத் உள்ளிட்டோரும் அறிமுகமாகினர். ஹரிணி என்ற கேரக்டரில், ஜெனிலியா மிகச் சிறந்த நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தினார். ஒரு அறிமுக கதாநாயகி போல் இல்லாமல், நல்ல அனுபவம் மிக்க நடிகையாக, பல காட்சிகளில் அவரது நடிப்பு, ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

டீன் ஏஜ் வயதினர் காதல் மற்றும் அவர்களது குடும்பங்களின் பின்னணி, காதலர்கள் சந்திக்கும் சமுதாய பிரச்னைகளை மையப்படுத்தி, இந்த படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார்.

அன்னவெறி கண்ணையன் கேரக்டரில், செந்தில் கேரக்டர், பலத்த வரவேற்பை பெற்றது. சித்தார்த் – ஜனனி மற்றும் அவர்களது நண்பர்களுக்கு உதவும் மங்களம் கேரக்டரில், விவேக் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால், இந்த படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில், படத்தில் ஆபாச காட்சிகள் அதிகமாக இருந்ததாக, பல்வேறு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. எனினும் படத்தை ஒரு தரப்பினர் மிகவும் ரசிக்கவே செய்தனர்.

Genelia

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, இந்தி, கன்னடம் என பிற மொழி படங்களிலும் ஜெனிலியா நடித்தார்.தமிழில பாய்ஸ் அறிமுகத்துக்கு பிறகு, ஜெனிலியாவுக்கு மீண்டும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்த படம், ஜெயம் ரவியுடன் ஜெனிலியா நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம். இந்த படத்தில் ஜெனிலியாவின் குறும்புத்தனமும், உற்சாகமும் படத்தை மிகவும் சுவாரசியப்படுத்தியது.

Genelia

மும்பையில், தொழிலதிபர்களாக உள்ள பெற்றோருக்கு, 1987 ல் ஜெனிலியா பிறந்தார். தற்போது இவருக்கு 36 வயது ஆகிறது. மும்பைதான் இவரது சொந்த நகரம்.ஜெனிலயாவுக்கு ஜீனு, ஹரிணி என்ற மற்ற பெயர்களும் உண்டு.

அதனால்தான், இவருக்கு பாய்ஸ் படத்தில், ஹரிணி என்ற பெயரையே வைத்திருந்தார் இயக்குநர் ஷங்கர்.2006ம் ஆண்டில், பொம்மரில்லு என்ற தெலுங்கு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஜெனிலியாவுக்கு சிறந்த நடிகை விருதை, பிலிம் பேர் விருது வழங்கியது. 2007ம் ஆண்டில் சிறந்த நடிகைக்காக நந்தி விருதும் ஜெனிலியா பெற்றார்.

Genelia

பாய்ஸ் படத்தை அடுத்து தெலுங்கில் சத்யம், இந்தியில் துஜே மேரி கசம் மஸ்தி சம்பா நா அல்லுடு, மிஸ்டர் மேதாவி, சத்யா இன் லவ் ரெடி, சசிரேகா பிரயாணம், மலையாளத்தில் உறுமி உள்ளிட்ட பல படங்களில் ஜெனிலியா நடித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டில் தனது நீண்ட கால காதலரான, நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் கை, ஜெனிலியா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இப்போது உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு, இப்போது ஜெனிலியா மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது கணவரும் அதற்கு சம்மதித்துள்ளார். டாலி கி டோலி என்ற இந்தி படத்தில், ஜெனிலியா 2வது கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Genelia

தமிழில் விஜய் உடன் சச்சின், வேலாயுதம், தனஷ் உடன் உத்தம புத்திரன் மற்றும் பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம் என சொற்ப எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே ஜெனிலியா நடித்திருந்தாலும், அவரது துறுதுறுப்பான நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு சிறந்த வரவேற்பு உண்டு. இந்த படங்களில் இப்போதும் ஜெனிலியாவின் நடிப்பை, ரசிகர்கள் ரசித்து மகிழ்கின்றனர்.

Genelia

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜெனிலியா தனது குடும்ப புகைப்படங்களை, தனது படங்களை அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார். சமீபத்தில், அவர் பதிவிட்ட புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version