வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் CWC ஷிவாங்கி..!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை CWC ஷிவாங்கி இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் இவருக்கு சில திரைப்படங்களில் நடிகையாகும் வாய்ப்பையும் கொடுத்திருக்கிறது.

நல்ல குரல் வளமும் இருக்கக்கூடிய இவர் சில திரைப்படங்களில் பின்னணி பாடகி ஆகவும் பணியாற்றி இருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக இருக்கும் இவர் சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு தன்னுடைய மேலாடையை கழட்டி விட்டு கிளாமர் குயினாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

சமீப காலமாக சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து முன்னணி நடிகைகளாக மாறும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சின்னத்திரையில் பிரபலமான பலரும் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

அவர்களுக்கு பட வாய்ப்புகளும் கிடைக்கிறது. ஆனால், கிளாமர் காட்டினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கும் இவர்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாகவும் நடிக்க தயாராக இருக்கிறார்கள்.

அந்த வகையில், நடிகைகள் வாணி போஜன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் தேவை என்றால் தொடர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை புடவை அணிந்து கொண்டிருந்தால் கூட கவர்ச்சியாக நடிக்க முடியும் என்று தங்களுடைய பார்வையை பதிவு செய்திருக்கின்றனர்.

அந்த வகையில் சிவாங்கியும் விரைவில் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமயத்தை கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அம்மாஞ்சியாக வந்த ஷிவாங்கியா இது..? என்று வாயடைத்து போய் கிடக்கின்றனர். மறுபக்கம் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : The recent glam photoshoot of CWC fame Shivaangi has taken the internet by storm. The sizzling pictures of Shivaangi have set the social media abuzz and people are talking about her photoshoot in droves.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Exit mobile version