ப்ப்பா.. தேக்கு சிலை.. தகதகவென ஜொலிக்கும் தொடையை காட்டி.. சொக்க வைக்கும் குட்டி ஜானு கௌரி கிஷன்..!

கருப்பு வண்ணத்தில் ஜிகுஜிகுவென வர இருக்கும் குட்டியன கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை கௌரி கிஷன்.

தமிழ் மலையாளம் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக இருக்கும் கௌரி கிஷன். நடிகர் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்தார்.

இந்த திரைப்படத்தில் இளம் வயது திரிஷாவாக தோன்றி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து குட்டி ஜானு என்றே அவரை ரசிகர்கள் பலரும் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த திரைப்படம் 90ஸ் கிட்ஸ் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பள்ளிப்பருவ ஞாபகங்களை மலரும் நினைவுகளையும் அசைபோட செய்த இந்த திரைப்படம் ரசிகர்களின் விருப்பமான பாடமாக இருக்கின்றது.

இந்த படத்தை தொடர்ந்து குரு, கர்ணன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து இருந்தார் நடிகை கௌரி கிஷன்.

தொடர்ந்து திரைப்படங்கள் வெப்சீரிஸ் என பிஸியாக நடித்து வரும் கௌரி கிஷன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வது வாடிக்கை.

அந்த வகையில் கருப்பு வண்ணத்திலான குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய பளபளக்கும் தொடைகளை பளிச்சென தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …