தேக்கு தொடையை.. முழுசாக காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த கௌரி கிஷன்..! – வைரல் போட்டோஸ்..!

96 படத்தில் நடிகை திரிஷாவிற்கு இளம் வயது திரிஷாவாக நடித்திருந்தவர் தான் கௌரி கிஷன். இந்தப் படத்தின் மூலம் அதிக அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் என்று கூறும் அளவுக்கு தன்னுடைய நடிப்புத் திறனை இந்த படத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்து வரக்கூடிய இவரின் நடிப்பு சொல்லிக் கொள்ளும் விதத்தில் அமைந்து இருப்பதால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது போதுமான அளவு திரைப்படங்கள் கைவசம் இல்லாத நிலையில் ரசிகர்களை தன் கைப்பிடியில் வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக்குவார்.

அதன் அடிப்படையில் தற்போது இவர் வெளியில் எடுத்து என்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சொக்கி விட்டார்கள் என்று கூறலாம்.ஆள் பார்த்த குள்ளமாக இருந்தாலும் மற்ற பகுதிகள் எல்லாம் எக்ஸ்ரா லார்ஸ் அளவில் முன்னழகும் பின்னழகும் வெளியே தெரியக்கூடிய அவள் உடையை அணிந்து காட்சியளிக்கிறார்.

மேலும் புகைப்படத்தில் ஆள பாக்க ரொம்ப கும்முன்னு இருக்காங்க என்று ரசிகர்கள் சொல்லும்படி இருப்பது புகை படத்திற்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது.இந்த புகைப்படத்தைப் பார்த்தாவது மீண்டும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பது பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் களை ரசிகர்கள் போட்டு வருகிறார்கள் இனிமேலாவது இதுபோன்ற புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்று அவர்கள் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …